தெரியுமா உங்களுக்கு ?

படிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் . கிழே சில படிப்புகள் கொடுத்துள்ளேன் . இதில் உங்களுக்கு தெரியாதது எத்தனை என பாருங்கள் .


1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல் 
2. Archaeology - தொல்பொருளியல் 
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்) 
4. Astrology - வான்குறியியல் 
5. Bacteriology பற்றுயிரியல் 



6. Biology - உயிரியல் 
7. Biotechnology - உயிரித்தொழில்நு ட்பவியல் 
6. Climatology - காலநிலையியல் 
7. Cosmology - பிரபஞ்சவியல் 
8. Criminology - குற்றவியல் 
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல் 
10. Dendrology - மரவியல் 
11. Desmology - என்பிழையவியல் 12. Dermatology - தோலியல் 
13. Ecology - உயிர்ச்சூழலியல் 14. Embryology - முளையவியல் 
15. Entomology - பூச்சியியல் 
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல் 
17. Eschatology - இறுதியியல் 
18. Ethnology - இனவியல் 
19. Ethology - விலங்கு நடத்தையியல் 
20. Etiology/ aetiology - நோயேதியல் 
21. Etymology - சொற்பிறப்பியல் 22. Futurology - எதிர்காலவியல் 
23. Geochronology - புவிக்காலவியல் 24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல் 
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல் 
26. Geomorphology - புவிப்புறவுருவியல் 
27. Graphology - கையெழுத்தியல் 28. Genealogy - குடிமரபியல் 
29. Gynaecology - பெண்ணோயியல் 30. Haematology - குருதியியல் 
31. Herpetology - ஊர்வனவியல் 
32. Hippology - பரியியல் 
33. Histrology - இழையவியல் 
34. Hydrology - நீரியல் 
35. Ichthyology - மீனியியல் 
36. Ideology - கருத்தியல் 
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல் 
38. Lexicology - சொல்லியல் 
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல் 
40. Lithology - பாறையுருவியல் 41. Mammology - பாலூட்டியல் 
42. Meteorology - வளிமண்டலவியல் 
43. Metrology - அளவியல் 
44. Microbiology - நுண்ணுயிரியல் 45. Minerology - கனிமவியல் 
46. Morphology - உருவியல் 
47. Mycology - காளாம்பியியல் 
48. Mineralogy - தாதியியல் 
49. Myrmecology - எறும்பியல் 
50. Mythology - தொன்மவியல் 
51. Nephrology - முகிலியல் 
52. Neurology - நரம்பியல் 
53. Odontology - பல்லியல் 
54. Ontology - உளமையியல் 
55. Ophthalmology - விழியியல் 
56. Ornithology - பறவையியல் 
57. Osteology - என்பியல் 
58. Otology - செவியியல் 
59. Pathology - நொயியல் 
60. Pedology - மண்ணியல் 
61. Petrology - பாறையியல் 
62. Pharmacology - மருந்தியக்கவியல் 63. Penology - தண்டனைவியல் 64. Personality Psychology - ஆளுமை உளவியல் 
65. Philology - மொழிவரலாற்றியல் 
66. Phonology - ஒலியியல் 
67. Psychology - உளவியல் 
68. Physiology - உடற்றொழியியல் 69. Radiology - கதிரியல் 
70. Seismology - பூகம்பவியல் 
71. Semiology - குறியீட்டியல் 
72. Sociology - சமூகவியல் 
73. Speleology - குகையியல் 
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்) 
75. Technology - தொழில்நுட்பவியல் 
76. Thanatology - இறப்பியல் 
77. Theology - இறையியல் 
78. Toxicology - நஞ்சியல் 
79. Virology - நச்சுநுண்மவியல் 

80. Volcanology - எரிமலையியல் 
81. Zoology - விலங்கியல்


Courtesy : http://tk.makkalsanthai.com
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. மானாமதுரை அஞ்சல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger