முக்கிய உலக / தேசிய தினங்கள் :

வ.எண்மாதம் / நாள்தினம்கூடுதல் தகவல்/நினைவில் கொள்க
1ஜனவரி 9வெளி நாடு வாழ் இந்தியர் தினம் (NRI)மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்துஇந்தியாவுக்கு திரும்பிய தினம் ஜனவ்ரி 9 ,1915. இதன் காரணமாக ஜனவரி 9 வெளி நாடு வாழ் இந்தியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
2ஜனவரி 10உலக சிரிப்பு தினம்(World Laughter Day)
3ஜனவரி 12தேசிய இளைஞர் தினம்விவேகானந்தர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
4ஜனவரி 14சென்னை மாகாணம் “ ’’தமிழ்நாடு” என பெயர் மாற்றப்பட்ட தினம்



5
ஜனவரி 15ராணுவ தினம்ஜெனரல் கே.எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பொறுப்பெற்ற தினம் அதனால் அன்று ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
6
ஜனவரி 25தேசிய வாக்காளர் தினம்(National Voter’s Day) /  சுற்றுலா தினம்(INDIA TOURISM DAY) *இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஜனவரி 25,1950 முதலில் தொடங்கப்பட்டது.*இதன் 60 ஆண்டு கால நிறைவை முன்னிட்டும் வாக்காளர்களின் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையிலும் ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினமாக 2011 முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
7
ஜனவரி 26இந்தியக் குடியரசு தினம் / சர்வதேச சுங்க மற்றும் கலால் தினம் (International Day of customs and excise)
8
ஜனவரி 30தியாகிகள் தினம்(Martyrs Day) / தேசிய தூய்மை தினம் (NATIONAL CLEANLINESS DAY)மகாத்மா காந்தி சுடப்பட்ட தினத்தால் ஜனவரி 30 தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
9
பிப்ரவரி 2உலக ஈரநிலம் தினம்(World Wetlands Day)இத்தினம் 1997 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
10
பிப்ரவரி 5காஷ்மீர் தினம்(Kashmir Day)
11
பிப்ரவரி 14காதலர் தினம்(Valentine’s Day)
12
பிப்ரவரி 21சர்வதேச தாய் மொழி தினம்
13
பிப்ரவரி 24மத்திய கலால் தினம்(EXCISE DAY)
14
பிப்ரவரி 28தேசிய அறிவியல் தினம்(National Science Day) *சர்.சி.வி.ராமன்(Sir Chandrasekhara Venkata Raman) தனது ராமன் விளைவை(Raman Effect) அதாவது ஒளிச்சிதறல் விதி பிப்ரவரி 28,1928 கண்டுபிடித்தார். (இதற்கான நோபல் பரிசும் 1930ல் பெற்றார்).*எனவே பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
15
மார்ச் 3தேசிய பாதுகாப்பு தினம்
16
மார்ச் 8உலக மகளிர் தினம்(International Women’s Day) / உலக எழுத்தறிவு தினம்(World Literacy Day) *மார்ச் 8 உலக எழுத்தறிவு தினமாக (World Literacy Day) யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17,1965ல் அறிவித்தது.*முதல் உலக எழுத்தறிவு தினம் மார்ச் 8 ,1966
17
மார்ச் 9காமென் வெல்த் தினம்(Commonwealth Day)
18
மார்ச் 12மொரிஷியஸ் தினம் / மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தினம் (Central Industrial Security Force Day) / தண்டியாத்திரை தினம்(Dandi March Day)
19
மார்ச் 15உலக நுகர்வோர் தினம் (World Consumer Rights Day)
20
மார்ச் 18ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்(Ordnance Factories Day)
21
மார்ச் 21உலக வன தினம்(World Forestry Day) / சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம்(International Day for the Elimination of Racial Discrimination) / இரவும் பகலும் சமமான நேரம் கொண்ட தினம்.
22
மார்ச் 22உலக நீர் தினம்(World Day for Water) / இந்திய தேசிய காலெண்டர் புத்தாண்டு பிறந்த தினம் (சகா ஆண்டு)1993 ஆம் ஆண்டு முதல் உலக நீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
23
மார்ச் 23உலக வானிலை ஆய்வு தினம்(World Meteorological Day)
24
மார்ச் 26வங்காளம் விடுதலை பெற்ற நாள்(National Day of Bangladesh)
25
மார்ச் 27உலக சினிமா தினம்(World Theatre Day)இது சர்வதேச திரையரங்கு நிறுவனம் (International Theater Institute)1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
26
ஏப்ரல் 2சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்
27
ஏப்ரல் 5தேசிய கடற்படை தினம் (National Maritime Day)/ சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம்(International Day for Mine Awareness)
28
ஏப்ரல் 7உலக சுகாதார அல்லது நல்வாழ்வு தினம்(World Health Day)
29
ஏப்ரல் 13ஜாலியன் வாலாபாக் தினம்(Jallianwala Bagh Day) இந்தியாவில் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஜெனரல் டையரின் உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட நிகழ்வாகும்
30
ஏப்ரல் 17உலக இரத்தம் உறையாமை தினம்(World Haemophilia Day)
31
ஏப்ரல் 18உலக பரம்பரை தினம் அல்லது உலக மரபு உரிமை தினம் (World Heritage Day)
32
ஏப்ரல் 22பூமி தினம் அல்லது உலக நாடு தினம்(Earth Day) இத்தினம் 1970 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
33
ஏப்ரல் 23உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்(World Books and Copyright Day)ஷேக்ஸ்ப்பியர் பிறந்த தினமான ஏப்ரல் 23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடப்படுகிறது
34
மே 1உலக தொழிலாளர் தினம்(International Labor Day) / மகாராஷ்டிரா தினம் (Maharashtra Day)
35
மே 3உலக சக்தி தினம் (International Energy Day) / பத்திரிக்கை சுதந்திர தினம்(WORLD PRESS FREEDOM DAY)
36
மே 8உலக செஞ்சிலுவை தினம்(International Red Cross Day)செஞ்சிலுவை அமைப்பு நிறுவனர் ஜீன் ஹென்றி டுனன்ட்(Jean Henry Dunant)பிறந்த நாள் நினைவாக கொண்டாடப்படுகிறது
37
மே 11தேசிய தொழில் நுட்ப தினம் (National Technology Day)1975 இதே நாளில் பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனை நடந்த தினம் அதன் காரணமாக இந்த நாள் தேசிய தொழில் நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.
38
மே 12உலக உயர் இரத்த அழுத்தம் தினம் / சர்வதேச செவிலியர்கள் தினம்
39
மே 15சர்வதேச குடும்ப தினம்(International Family Day)
40
மே 17உலகத் தொலை தொடர்பு தினம்
41
மே 21பயங்கரவாதி எதிர்ப்பு தினம்(Anti-Terrorism Day)மே 21 ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக பயங்கரவாதி எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
42
மே 23உலக பல்லுயிரினங்கள் தினம் (World Biodiversity Day)
43
மே 24உலக காமன்வெல்த் தினம்(Commonwealth Day)
44
மே 29உலக தம்பதியர் தினம்
45
மே 31உலக புகையிலை ஒழிப்பு தினம் (World No Tobacco Day)
46
ஜூன் 5உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day)
47
ஜூன் 6சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அமைத்தல் தினம்(International Olympic Association Establishment Day)
48
ஜூன் 14உலக இரத்த தானம் தினம் (World Blood Donor Day)
49
ஜூன் 20உலக அகதிகள் தினம்(World Refugee Day)
50
ஜூன் 26போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிரான சர்வதேச தினம் (International Day against Drug Abuse)
51
ஜூன் 27உலக நீரிழிவு நோய்(சக்கரை நோய்) தினம்(World Diabetes Day)
52
ஜூலை 1மருத்துவர் தினம்(Doctor’s Day)
53
ஜூலை 4அமெரிக்க சுதந்திர தினம் (American Independence Day)
54
ஜூலை 11உலக மக்கள் தொகை தினம் (World Population Day)
55
ஜூலை 20நிலவில் மனிதன் காலடி வைத்த தினம்(Anniversary of Man’s Landing on the moon)
56
ஜூலை 26கார்கில் போர் வெற்றி தினம்
57
ஆகஸ்ட் 3சர்வதேச நண்பர்கள் தினம்(International Friendship Day)
58
ஆகஸ்ட் 6ஹிரோஷிமா தினம்
59
ஆகஸ்ட் 9வெள்ளையனே வெளியேறு தினம் (Quit India Movement Day) / நாகாசாகி தினம்
60
ஆகஸ்ட் 12சர்வதேச இளைஞர் தினம்(International youth Day)
61
ஆகஸ்ட் 14பாகிஸ்தான் சுதந்திர தினம் (Pakistan’s Independence Day)
62
ஆகஸ்ட் 15இந்திய சுதந்திர தினம் (India’s Independence Day)
63
ஆகஸ்ட் 19உலக புகைப்படம் தினம்(World Photography Day)
64
ஆகஸ்ட் 29விளையாட்டு தினம்(Sports Day)புகழ்பெற்ற இந்திய வீரர் தயான் சந்த் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 இந்திய தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
65
ஆகஸ்ட் 30சிறு தொழில் தினம் (Small Industry Day)
66
செப்டம்பர் 2தேங்காய் தினம் (Coconut Day)
67
செப்டம்பர் 5ஆசிரியர் தினம் (Teachers’ Day) / சமஸ்கிருத தினம் (Sanskrit Day)முன்னாள் குடியரசுத் தலைவர் சர்பவள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் இந்தியாவில் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
68
செப்டம்பர் 7மன்னிப்பு தினம்
69
செப்டம்பர் 8சர்வதேச எழுத்தறிவு தினம் (World Literacy Day[UNESCO])
70
செப்டம்பர் 14உலக முதல் உதவி நாள்(World First Aid Day)  / ஹிந்தி தினம்
71
செப்டம்பர் 15பொறியாளர்கள் தினம்(Engineers’ Day)*இந்தியாவின் முதல் பொறியாளரான சர் மோக் விஸ்வேஸ்வரய்யா (Mokshagundam Visweswaraya) பிறந்த தினம் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.*1955ல் அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
72
செப்டம்பர் 16உலக ஓசோன் தினம்(World Ozone Day)
73
செப்டம்பர் 20ரயில்வே போலீஸ் படை (RPF) தினம்
74
செப்டம்பர் 21சர்வதேச அமைதி தினம் (Day for Peace & Non-violence [UN])
75
செப்டம்பர் 23உலக காது கேளாதோர் தினம்
76
செப்டம்பர் 25சமூக நீதி தினம் (Social Justice Day)
77
செப்டம்பர் 27உலக சுற்றுலா தினம்(World Tourism Day)
78
அக்டோபர் 1வயது முதிர்ந்தவர்கள் சர்வதேச தினம் (ஐ.நா.){International Day for the Elderly(UN)} / தேசிய தன்னார்வ இரத்த நன்கொடை தினம்(National Voluntary Blood Donation Day)
79
அக்டோபர் 2காந்தி ஜெயந்தி / அகிம்சை தினம்
80
அக்டோபர் 3உலக இயற்கை தினம் (World Nature Day) / உலக குடியிருப்பு தினம்(World Habitat Day) / உலக உயிரின தினம்
81
அக்டோபர் 4உலக விலங்கு நல தினம்(World Animal Day)
82
அக்டோபர் 5உலக ஆசிரியர் தினம் /சர்வதேச இயற்கை சீரழிவு தடுப்பு தினம்
83
அக்டோபர் 6உலக வனவிலங்கு தினம்(World Wildlife Day) / உலக உணவு பாதுகாப்பு தினம்(World Food Security Day)
84
அக்டோபர் 8இந்திய விமான படை தினம் /உலக முதியோர் தினம்
85
அக்டோபர் 9
உலக தபால் தினம்(World Postal Day)
86
அக்டோபர் 10உலக மன நல தினம்(World Mental Health day) / தேசிய அஞ்சல் தினம்(National Post Day)
87
அக்டோபர் 13உலக பேரழிவு குறைப்பு தினம்- ஐ.நா (UN International Day for Natural Disaster Reduction)
88
அக்டோபர் 14உலக தர தினம்(World Standard Day)
89
அக்டோபர் 15உலக வெள்ளை கரும்பு தினம் (குருடர்களுக்கு  வழிகாட்டும் தினம்)
90
அக்டோபர் 16உலக உணவு தினம்(World Food Day) / உலக ஒவ்வாமை விழிப்புணர்வு தினம்(World Allergy Awareness Day)
91
அக்டோபர் 17சர்வதேச வறுமை தினம்
92
அக்டோபர் 21உலக அயோடின் பற்றாக்குறை தினம்(World Iodine Shortage Day/ GLOBAL IODINE DEFICIENCY DISORDER(IDD) DAY)
93
அக்டோபர் 24ஐக்கிய நாடுகள் தினம்(United Nations Day)
94
அக்டோபர் 30உலக சிக்கன தினம்(World Thrift Day)
95
அக்டோபர் 31தேசிய ஒருங்கிணைப்பு தினம்இந்திரா காந்தி நினைவு தினமாக அக்டோபர் 31 தேசிய ஒருங்கிணைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது
96
நவம்பர் 1மத்திய பிரதேசம் / ஆந்திர பிரதேசம் / கேரளா / ஹரியானா / கர்நாடகம் / சட்டீஸ்கர் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினம்
97
நவம்பர் 7குழந்தைகள் பாதுகாப்பு தினம்(Infant Protection day)
98
நவம்பர் 9சட்ட சேவை தினம் (Legal Service Day) / உத்திராஞ்சல் உருவாக்கப்பட்ட தினம்
99
நவம்பர் 10போக்குவரத்து தினம் (Transport Day)
100
நவம்பர் 14குழந்தைகள் தினம்(Children’s day) / உலக நீரிழிவு நோய் தினம்(World Diabetics day)
101
நவம்பர் 15ஜார்கண்ட் உருவாக்கப்பட்ட தினம்
102
நவம்பர் 16சகிப்புத்தன்மை மற்றும் அமைதிக்கான சர்வதேச தினம்(International Day for Tolerance and Peace)
103
நவம்பர் 17தேசிய வலிப்பு தினம் (National Epilepsy Day) / சர்வதேச மாணவர்கள் தினம் (World Students Day) / தேசிய இதழியல் தினம்
104
நவம்பர் 18உலக இதழியல் தினம் / உலக முதியோர் தினம்
105
நவம்பர் 19உலக குடிமக்கள் தினம்(World Citizens Day)
106
நவம்பர் 20ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம்(Africa Industrialization Day) / குழந்தை உரிமை தினம்(Child Right Day)
107
நவம்பர் 21உலக தொலைக்காட்சி தினம்(World Television Day)
108
நவம்பர் 25தேசிய மாணவர்படை தினம்(NCC Day)
109
நவம்பர் 26சட்டம் தினம் (National Law Day )/ அரசியலமைப்பு தினம்(Constitution Day) / உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
110
டிசம்பர் 1எய்ட்ஸ் தினம்(Aids Day)முதன் முதலில் எய்ட்ஸ் நோயாளி இறந்த தினமான டிசம்பர் 1 எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
111
டிசம்பர் 2தேசிய மாசு கட்டுப்பாடு தினம்(NATIONAL POLLUTION CONTROL DAY) / சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினம்(International Day for the Abolition of Slavery)
112
டிசம்பர் 3சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (INTERNATIONAL DAY OF DISABLED PERSONS) / இரசாயன விபத்துகள் தடுப்பு தினம்(போபால் விஷ வாயு சம்பவம் தினம்)போபால் விஷ வாயு சம்பவம் தினம்  –>1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர்.
113
டிசம்பர் 4கடற்படை தினம்(Navy Day)
114
டிசம்பர் 5சர்வதேச தன்னார்வ பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு தினம் (INTERNATIONAL VOLUNTEER DAY FOR ECONOMIC AND SOCIAL DEVELOPMENT)
115
டிசம்பர் 7கொடி நாள்இது 1949 முதல் கடைபிடிக்கப்படுகிறது.
116
டிசம்பர் 8சார்க் தினம்(SAARC DAY)
117
டிசம்பர் 10மனித உரிமைகள் தினம்(Human Rights day)
118
டிசம்பர் 11ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி தினம் (UNICEF Day)
119
டிசம்பர் 14தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்(National Energy Conservation Day)
120
டிசம்பர் 18சிறுபான்மையினர் உரிமைகள் தினம் (minorities rights day india)
121
டிசம்பர் 19கோவா விடுதலை தினம்(Goa’s Liberation day)
122
டிசம்பர் 23விவசாயி தினம் (Farmer’s Day) அல்லது கிசான் திவாஸ் தினம் (Kisan Divas)
123
டிசம்பர் 26இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட தினம்(Foundation Day of India National Congress) / மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தொடங்கப்பட்ட நாள்
இதில் ஏதேனும் முக்கிய நாட்கள் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus மூலம் பகிர்ந்து உதவவும்.
Source : http://studyforce.in/
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. மானாமதுரை அஞ்சல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger