வ.எண் | மாதம் / நாள் | தினம் | கூடுதல் தகவல்/நினைவில் கொள்க |
1 | ஜனவரி 9 | வெளி நாடு வாழ் இந்தியர் தினம் (NRI) | மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்துஇந்தியாவுக்கு திரும்பிய தினம் ஜனவ்ரி 9 ,1915. இதன் காரணமாக ஜனவரி 9 வெளி நாடு வாழ் இந்தியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. |
2 | ஜனவரி 10 | உலக சிரிப்பு தினம்(World Laughter Day) | |
3 | ஜனவரி 12 | தேசிய இளைஞர் தினம் | விவேகானந்தர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. |
4 | ஜனவரி 14 | சென்னை மாகாணம் “ ’’தமிழ்நாடு” என பெயர் மாற்றப்பட்ட தினம் |
5
| ஜனவரி 15 | ராணுவ தினம் | ஜெனரல் கே.எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பொறுப்பெற்ற தினம் அதனால் அன்று ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. |
6
| ஜனவரி 25 | தேசிய வாக்காளர் தினம்(National Voter’s Day) / சுற்றுலா தினம்(INDIA TOURISM DAY) | *இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஜனவரி 25,1950 முதலில் தொடங்கப்பட்டது.*இதன் 60 ஆண்டு கால நிறைவை முன்னிட்டும் வாக்காளர்களின் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையிலும் ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினமாக 2011 முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. |
7
| ஜனவரி 26 | இந்தியக் குடியரசு தினம் / சர்வதேச சுங்க மற்றும் கலால் தினம் (International Day of customs and excise) | |
8
| ஜனவரி 30 | தியாகிகள் தினம்(Martyrs Day) / தேசிய தூய்மை தினம் (NATIONAL CLEANLINESS DAY) | மகாத்மா காந்தி சுடப்பட்ட தினத்தால் ஜனவரி 30 தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. |
9
| பிப்ரவரி 2 | உலக ஈரநிலம் தினம்(World Wetlands Day) | இத்தினம் 1997 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. |
10
| பிப்ரவரி 5 | காஷ்மீர் தினம்(Kashmir Day) | |
11
| பிப்ரவரி 14 | காதலர் தினம்(Valentine’s Day) | |
12
| பிப்ரவரி 21 | சர்வதேச தாய் மொழி தினம் | |
13
| பிப்ரவரி 24 | மத்திய கலால் தினம்(EXCISE DAY) | |
14
| பிப்ரவரி 28 | தேசிய அறிவியல் தினம்(National Science Day) | *சர்.சி.வி.ராமன்(Sir Chandrasekhara Venkata Raman) தனது ராமன் விளைவை(Raman Effect) அதாவது ஒளிச்சிதறல் விதி பிப்ரவரி 28,1928 கண்டுபிடித்தார். (இதற்கான நோபல் பரிசும் 1930ல் பெற்றார்).*எனவே பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது |
15
| மார்ச் 3 | தேசிய பாதுகாப்பு தினம் | |
16
| மார்ச் 8 | உலக மகளிர் தினம்(International Women’s Day) / உலக எழுத்தறிவு தினம்(World Literacy Day) | *மார்ச் 8 உலக எழுத்தறிவு தினமாக (World Literacy Day) யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17,1965ல் அறிவித்தது.*முதல் உலக எழுத்தறிவு தினம் மார்ச் 8 ,1966 |
17
| மார்ச் 9 | காமென் வெல்த் தினம்(Commonwealth Day) | |
18
| மார்ச் 12 | மொரிஷியஸ் தினம் / மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தினம் (Central Industrial Security Force Day) / தண்டியாத்திரை தினம்(Dandi March Day) | |
19
| மார்ச் 15 | உலக நுகர்வோர் தினம் (World Consumer Rights Day) | |
20
| மார்ச் 18 | ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்(Ordnance Factories Day) | |
21
| மார்ச் 21 | உலக வன தினம்(World Forestry Day) / சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம்(International Day for the Elimination of Racial Discrimination) / இரவும் பகலும் சமமான நேரம் கொண்ட தினம். | |
22
| மார்ச் 22 | உலக நீர் தினம்(World Day for Water) / இந்திய தேசிய காலெண்டர் புத்தாண்டு பிறந்த தினம் (சகா ஆண்டு) | 1993 ஆம் ஆண்டு முதல் உலக நீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. |
23
| மார்ச் 23 | உலக வானிலை ஆய்வு தினம்(World Meteorological Day) | |
24
| மார்ச் 26 | வங்காளம் விடுதலை பெற்ற நாள்(National Day of Bangladesh) | |
25
| மார்ச் 27 | உலக சினிமா தினம்(World Theatre Day) | இது சர்வதேச திரையரங்கு நிறுவனம் (International Theater Institute)1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது |
26
| ஏப்ரல் 2 | சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் | |
27
| ஏப்ரல் 5 | தேசிய கடற்படை தினம் (National Maritime Day)/ சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம்(International Day for Mine Awareness) | |
28
| ஏப்ரல் 7 | உலக சுகாதார அல்லது நல்வாழ்வு தினம்(World Health Day) | |
29
| ஏப்ரல் 13 | ஜாலியன் வாலாபாக் தினம்(Jallianwala Bagh Day) | இந்தியாவில் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஜெனரல் டையரின் உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட நிகழ்வாகும் |
30
| ஏப்ரல் 17 | உலக இரத்தம் உறையாமை தினம்(World Haemophilia Day) | |
31
| ஏப்ரல் 18 | உலக பரம்பரை தினம் அல்லது உலக மரபு உரிமை தினம் (World Heritage Day) | |
32
| ஏப்ரல் 22 | பூமி தினம் அல்லது உலக நாடு தினம்(Earth Day) | இத்தினம் 1970 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. |
33
| ஏப்ரல் 23 | உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்(World Books and Copyright Day) | ஷேக்ஸ்ப்பியர் பிறந்த தினமான ஏப்ரல் 23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடப்படுகிறது |
34
| மே 1 | உலக தொழிலாளர் தினம்(International Labor Day) / மகாராஷ்டிரா தினம் (Maharashtra Day) | |
35
| மே 3 | உலக சக்தி தினம் (International Energy Day) / பத்திரிக்கை சுதந்திர தினம்(WORLD PRESS FREEDOM DAY) | |
36
| மே 8 | உலக செஞ்சிலுவை தினம்(International Red Cross Day) | செஞ்சிலுவை அமைப்பு நிறுவனர் ஜீன் ஹென்றி டுனன்ட்(Jean Henry Dunant)பிறந்த நாள் நினைவாக கொண்டாடப்படுகிறது |
37
| மே 11 | தேசிய தொழில் நுட்ப தினம் (National Technology Day) | 1975 இதே நாளில் பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனை நடந்த தினம் அதன் காரணமாக இந்த நாள் தேசிய தொழில் நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது. |
38
| மே 12 | உலக உயர் இரத்த அழுத்தம் தினம் / சர்வதேச செவிலியர்கள் தினம் | |
39
| மே 15 | சர்வதேச குடும்ப தினம்(International Family Day) | |
40
| மே 17 | உலகத் தொலை தொடர்பு தினம் | |
41
| மே 21 | பயங்கரவாதி எதிர்ப்பு தினம்(Anti-Terrorism Day) | மே 21 ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக பயங்கரவாதி எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. |
42
| மே 23 | உலக பல்லுயிரினங்கள் தினம் (World Biodiversity Day) | |
43
| மே 24 | உலக காமன்வெல்த் தினம்(Commonwealth Day) | |
44
| மே 29 | உலக தம்பதியர் தினம் | |
45
| மே 31 | உலக புகையிலை ஒழிப்பு தினம் (World No Tobacco Day) | |
46
| ஜூன் 5 | உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) | |
47
| ஜூன் 6 | சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அமைத்தல் தினம்(International Olympic Association Establishment Day) | |
48
| ஜூன் 14 | உலக இரத்த தானம் தினம் (World Blood Donor Day) | |
49
| ஜூன் 20 | உலக அகதிகள் தினம்(World Refugee Day) | |
50
| ஜூன் 26 | போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிரான சர்வதேச தினம் (International Day against Drug Abuse) | |
51
| ஜூன் 27 | உலக நீரிழிவு நோய்(சக்கரை நோய்) தினம்(World Diabetes Day) | |
52
| ஜூலை 1 | மருத்துவர் தினம்(Doctor’s Day) | |
53
| ஜூலை 4 | அமெரிக்க சுதந்திர தினம் (American Independence Day) | |
54
| ஜூலை 11 | உலக மக்கள் தொகை தினம் (World Population Day) | |
55
| ஜூலை 20 | நிலவில் மனிதன் காலடி வைத்த தினம்(Anniversary of Man’s Landing on the moon) | |
56
| ஜூலை 26 | கார்கில் போர் வெற்றி தினம் | |
57
| ஆகஸ்ட் 3 | சர்வதேச நண்பர்கள் தினம்(International Friendship Day) | |
58
| ஆகஸ்ட் 6 | ஹிரோஷிமா தினம் | |
59
| ஆகஸ்ட் 9 | வெள்ளையனே வெளியேறு தினம் (Quit India Movement Day) / நாகாசாகி தினம் | |
60
| ஆகஸ்ட் 12 | சர்வதேச இளைஞர் தினம்(International youth Day) | |
61
| ஆகஸ்ட் 14 | பாகிஸ்தான் சுதந்திர தினம் (Pakistan’s Independence Day) | |
62
| ஆகஸ்ட் 15 | இந்திய சுதந்திர தினம் (India’s Independence Day) | |
63
| ஆகஸ்ட் 19 | உலக புகைப்படம் தினம்(World Photography Day) | |
64
| ஆகஸ்ட் 29 | விளையாட்டு தினம்(Sports Day) | புகழ்பெற்ற இந்திய வீரர் தயான் சந்த் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 இந்திய தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. |
65
| ஆகஸ்ட் 30 | சிறு தொழில் தினம் (Small Industry Day) | |
66
| செப்டம்பர் 2 | தேங்காய் தினம் (Coconut Day) | |
67
| செப்டம்பர் 5 | ஆசிரியர் தினம் (Teachers’ Day) / சமஸ்கிருத தினம் (Sanskrit Day) | முன்னாள் குடியரசுத் தலைவர் சர்பவள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் இந்தியாவில் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. |
68
| செப்டம்பர் 7 | மன்னிப்பு தினம் | |
69
| செப்டம்பர் 8 | சர்வதேச எழுத்தறிவு தினம் (World Literacy Day[UNESCO]) | |
70
| செப்டம்பர் 14 | உலக முதல் உதவி நாள்(World First Aid Day) / ஹிந்தி தினம் | |
71
| செப்டம்பர் 15 | பொறியாளர்கள் தினம்(Engineers’ Day) | *இந்தியாவின் முதல் பொறியாளரான சர் மோக் விஸ்வேஸ்வரய்யா (Mokshagundam Visweswaraya) பிறந்த தினம் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.*1955ல் அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
72
| செப்டம்பர் 16 | உலக ஓசோன் தினம்(World Ozone Day) | |
73
| செப்டம்பர் 20 | ரயில்வே போலீஸ் படை (RPF) தினம் | |
74
| செப்டம்பர் 21 | சர்வதேச அமைதி தினம் (Day for Peace & Non-violence [UN]) | |
75
| செப்டம்பர் 23 | உலக காது கேளாதோர் தினம் | |
76
| செப்டம்பர் 25 | சமூக நீதி தினம் (Social Justice Day) | |
77
| செப்டம்பர் 27 | உலக சுற்றுலா தினம்(World Tourism Day) | |
78
| அக்டோபர் 1 | வயது முதிர்ந்தவர்கள் சர்வதேச தினம் (ஐ.நா.){International Day for the Elderly(UN)} / தேசிய தன்னார்வ இரத்த நன்கொடை தினம்(National Voluntary Blood Donation Day) | |
79
| அக்டோபர் 2 | காந்தி ஜெயந்தி / அகிம்சை தினம் | |
80
| அக்டோபர் 3 | உலக இயற்கை தினம் (World Nature Day) / உலக குடியிருப்பு தினம்(World Habitat Day) / உலக உயிரின தினம் | |
81
| அக்டோபர் 4 | உலக விலங்கு நல தினம்(World Animal Day) | |
82
| அக்டோபர் 5 | உலக ஆசிரியர் தினம் /சர்வதேச இயற்கை சீரழிவு தடுப்பு தினம் | |
83
| அக்டோபர் 6 | உலக வனவிலங்கு தினம்(World Wildlife Day) / உலக உணவு பாதுகாப்பு தினம்(World Food Security Day) | |
84
| அக்டோபர் 8 | இந்திய விமான படை தினம் /உலக முதியோர் தினம் | |
85
| அக்டோபர் 9 | உலக தபால் தினம்(World Postal Day) | |
86
| அக்டோபர் 10 | உலக மன நல தினம்(World Mental Health day) / தேசிய அஞ்சல் தினம்(National Post Day) | |
87
| அக்டோபர் 13 | உலக பேரழிவு குறைப்பு தினம்- ஐ.நா (UN International Day for Natural Disaster Reduction) | |
88
| அக்டோபர் 14 | உலக தர தினம்(World Standard Day) | |
89
| அக்டோபர் 15 | உலக வெள்ளை கரும்பு தினம் (குருடர்களுக்கு வழிகாட்டும் தினம்) | |
90
| அக்டோபர் 16 | உலக உணவு தினம்(World Food Day) / உலக ஒவ்வாமை விழிப்புணர்வு தினம்(World Allergy Awareness Day) | |
91
| அக்டோபர் 17 | சர்வதேச வறுமை தினம் | |
92
| அக்டோபர் 21 | உலக அயோடின் பற்றாக்குறை தினம்(World Iodine Shortage Day/ GLOBAL IODINE DEFICIENCY DISORDER(IDD) DAY) | |
93
| அக்டோபர் 24 | ஐக்கிய நாடுகள் தினம்(United Nations Day) | |
94
| அக்டோபர் 30 | உலக சிக்கன தினம்(World Thrift Day) | |
95
| அக்டோபர் 31 | தேசிய ஒருங்கிணைப்பு தினம் | இந்திரா காந்தி நினைவு தினமாக அக்டோபர் 31 தேசிய ஒருங்கிணைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது |
96
| நவம்பர் 1 | மத்திய பிரதேசம் / ஆந்திர பிரதேசம் / கேரளா / ஹரியானா / கர்நாடகம் / சட்டீஸ்கர் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினம் | |
97
| நவம்பர் 7 | குழந்தைகள் பாதுகாப்பு தினம்(Infant Protection day) | |
98
| நவம்பர் 9 | சட்ட சேவை தினம் (Legal Service Day) / உத்திராஞ்சல் உருவாக்கப்பட்ட தினம் | |
99
| நவம்பர் 10 | போக்குவரத்து தினம் (Transport Day) | |
100
| நவம்பர் 14 | குழந்தைகள் தினம்(Children’s day) / உலக நீரிழிவு நோய் தினம்(World Diabetics day) | |
101
| நவம்பர் 15 | ஜார்கண்ட் உருவாக்கப்பட்ட தினம் | |
102
| நவம்பர் 16 | சகிப்புத்தன்மை மற்றும் அமைதிக்கான சர்வதேச தினம்(International Day for Tolerance and Peace) | |
103
| நவம்பர் 17 | தேசிய வலிப்பு தினம் (National Epilepsy Day) / சர்வதேச மாணவர்கள் தினம் (World Students Day) / தேசிய இதழியல் தினம் | |
104
| நவம்பர் 18 | உலக இதழியல் தினம் / உலக முதியோர் தினம் | |
105
| நவம்பர் 19 | உலக குடிமக்கள் தினம்(World Citizens Day) | |
106
| நவம்பர் 20 | ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம்(Africa Industrialization Day) / குழந்தை உரிமை தினம்(Child Right Day) | |
107
| நவம்பர் 21 | உலக தொலைக்காட்சி தினம்(World Television Day) | |
108
| நவம்பர் 25 | தேசிய மாணவர்படை தினம்(NCC Day) | |
109
| நவம்பர் 26 | சட்டம் தினம் (National Law Day )/ அரசியலமைப்பு தினம்(Constitution Day) / உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் | |
110
| டிசம்பர் 1 | எய்ட்ஸ் தினம்(Aids Day) | முதன் முதலில் எய்ட்ஸ் நோயாளி இறந்த தினமான டிசம்பர் 1 எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. |
111
| டிசம்பர் 2 | தேசிய மாசு கட்டுப்பாடு தினம்(NATIONAL POLLUTION CONTROL DAY) / சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினம்(International Day for the Abolition of Slavery) | |
112
| டிசம்பர் 3 | சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (INTERNATIONAL DAY OF DISABLED PERSONS) / இரசாயன விபத்துகள் தடுப்பு தினம்(போபால் விஷ வாயு சம்பவம் தினம்) | போபால் விஷ வாயு சம்பவம் தினம் –>1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். |
113
| டிசம்பர் 4 | கடற்படை தினம்(Navy Day) | |
114
| டிசம்பர் 5 | சர்வதேச தன்னார்வ பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு தினம் (INTERNATIONAL VOLUNTEER DAY FOR ECONOMIC AND SOCIAL DEVELOPMENT) | |
115
| டிசம்பர் 7 | கொடி நாள் | இது 1949 முதல் கடைபிடிக்கப்படுகிறது. |
116
| டிசம்பர் 8 | சார்க் தினம்(SAARC DAY) | |
117
| டிசம்பர் 10 | மனித உரிமைகள் தினம்(Human Rights day) | |
118
| டிசம்பர் 11 | ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி தினம் (UNICEF Day) | |
119
| டிசம்பர் 14 | தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்(National Energy Conservation Day) | |
120
| டிசம்பர் 18 | சிறுபான்மையினர் உரிமைகள் தினம் (minorities rights day india) | |
121
| டிசம்பர் 19 | கோவா விடுதலை தினம்(Goa’s Liberation day) | |
122
| டிசம்பர் 23 | விவசாயி தினம் (Farmer’s Day) அல்லது கிசான் திவாஸ் தினம் (Kisan Divas) | |
123
| டிசம்பர் 26 | இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட தினம்(Foundation Day of India National Congress) / மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தொடங்கப்பட்ட நாள் |
இதில் ஏதேனும் முக்கிய நாட்கள் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus மூலம் பகிர்ந்து உதவவும்.
Source : http://studyforce.in/
Post a Comment